2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மல்லாவி, வடகாடு,  கொல்லவிளாங்குளம் பகுதியில், இன்று (20), 31 வயது இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கணவனைப் பிரிந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் ஆடைத்தொழில்சாலை ஒன்றில் பணியாற்றிவரும் பெண்ணே, இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .