2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

நீர்கொழும்பு மக்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு

S. Shivany   / 2020 நவம்பர் 16 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.சாஜஹான்

அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இன்றைய தினமும் (16) நீர்கொழும்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன்படி 38 ஆயிரத்து 458 பேர் இந்த 5000 ரூபாய் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான கொடுப்பனவு, கிராம சேவகர்கள் மூலம் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் அழைக்கப்பட்டு, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி  வழங்கப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .