Editorial / 2021 ஜூலை 23 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துப் பிரிவு விடுதிக்குள், நாகப்பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கு ஊழியர்கள் மற்றும் நோயாளர்களிடையே பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் (23) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தால், அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது என வைத்தியசாலையின் தலைமைத் தாதி புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்தார்.
குறித்த பாம்பு விடுதிக்குள் திடீரென நுழைந்த நிலையில், அதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், கடும் முயற்சிகளின் பின்னர் அந்தப் பாம்பைப் பிடித்து போத்தல் ஒன்றுக்குள் அடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
23 minute ago
26 minute ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
22 Jan 2026