2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

இஷாலினி விவகாரம்: ரிஷாட்டின் மனைவி, மாமாவுக்கு பிணை

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள தன்னுடைய வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான இஷாலியின் மரணம் தொடர்பிலான வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் 5ஆவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருடைய விளக்கமறியல் ஒக்டோபர் 1ஆம் திகதிக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவருடைய மனைவி மற்றும் மாமாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .