2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

ட்ரோனை பறக்க விட்ட இளைஞன் கைது

R.Maheshwary   / 2021 மே 16 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வித அனுமதியுமின்றி, ட்ரோன் கமெரா ஒன்றை இயக்கிய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை- ரொபட் பிளேஸைச் சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவ்விளைஞனை கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில், இன்று (16) ஆஜர்படுத்தவுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .