2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கூரை மீதேறிய கைதிகள்

R.Maheshwary   / 2021 மே 09 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

​கோரிக்கைகள் சிலவற்றை  முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் சிலர், இன்று சிறைச்சாலை கூரையின் மீ​தேறி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

சிறைச்சாலையில்  கைதிகளுக்கு முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனையின் அறிக்கை கிடைக்கும் வரை, அவர்களை தனியாக தடுத்து வைக்குமாறும் விரைவாக பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரியே,இக்கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கை​யை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .