Kogilavani / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பொது முகாமைத்துவ சேவைக்காக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 2,300 பேருக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வைபவ ரீதியாக வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் பொது நிர்வாகத்துறை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன, பிரதி அமைச்சர் விஜய தஹநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க மற்றும் அமைச்சின் செயலாளர் பி.பி.அபயகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதம் பெறுபவர்களையும் ஜனாதிபதி உரையாற்றுவதையும் படங்களில் காணலாம். Pix by: Sudath Silva
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
9 hours ago
9 hours ago
26 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
26 Nov 2025