2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இலங்கை நீக்கம்

Freelancer   / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உட்பட எட்டு நாடுகள் நீக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க செயலாளர் Rt Hon Grant Shapps வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணி முதல் இது றடைமுறைக்கு வரவுள்ளது.

அதிகாரியின் தகவல் படி, பாகிஸ்தான், இலங்கை, ஓமான், பங்களாதேஷ், கென்யா, துருக்கி, எகிப்து மற்றும் மாலைதீவு ஆகிய எட்டு நாடுகள் இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.   R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .