Shanmugan Murugavel / 2021 ஜூன் 08 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் மனிதாபிமான முறையில் தங்கிருக்க அனுமதிக்கப்பட்ட அகதிகளை, அவர்கள் சட்ட ரீதியாக நாட்டுக்குள் நுழைந்திருந்தால், நிரந்தர வதிவிட உரிமையாளர்களாக மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துள்ளது.
அந்தவகையில், ஐ. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்துக்குச் சார்பான முடிவொன்றை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது.
அந்தவகையில், குறித்த முடிவால் பல ஆண்டுகளாக ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்படவுள்ளனர்.
6 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago