2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

முகத்தில் அறை வாங்கிய ஜனாதிபதி மக்ரோன்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 08 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிழக்கு பிரான்ஸுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றின்போது, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அறையப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் உலா வரும் காணொளி ஒன்றில், வேலியொன்றுக்கு அருகில் ஜனாதிபதி மக்ரோன் செல்லும்போது வருக்கு நபரொருவர் அறைகின்றார்.

இச் சம்பவத்தையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .