2022 ஜூலை 02, சனிக்கிழமை

சீனாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 39 பேரை காணவில்லை

Freelancer   / 2022 மே 01 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் வூஹான் மாநிலத்தில் ஆறு மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 39 பேர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த கட்டடத் தொகுதியிலிருந்து 23 பேர் தற்போதையை நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை அந்த நாட்டு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .