2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

‘உக்ரேன் எல்லையில் 100,000 ரஷ்யப் படைகள்’

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனிய எல்லைக்கு அருக்கில் ஏறத்தாழ 100,000 ரஷ்யப் படைவீரர்கள் இருப்பதாகத் தெரிவித்த உக்ரேன் ஜனாதிபதி வொலடீமர் ஸெலென்ஸ்கி, ரஷ்யப் படை நகர்வுகள் குறித்த தகவலை மேற்குலக நாடுகள் உக்ரேனுடன் பகர்ந்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

உக்ரேனிய எல்லைக்கு அருகில் ரஷ்யப் படை நகர்வுகள் காரணமாக தாக்குதல் நடைபெறும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதை நிராகரித்துள்ள  ரஷ்யா, பிராந்தியத்தில் வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்ட்டோ) செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X