2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

ஆடையில் சிறுநீர் கழித்த ஜனாதிபதி; 6 பேர் கைது

Ilango Bharathy   / 2023 ஜனவரி 09 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் அரச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெற்கு சூடான் ஜனாதிபதி ‘ சல்வா கீர்‘, தேசிய கீதம் இசைக்கப்படும் போது  தனது நீளக்காற்சட்டையில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பப்படவில்லை என்றாலும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், குறித்த வீடியோவைப்  பகிர்ந்ததாகக்  கூறி குறித்த நிகழ்வில் பங்கேற்ற   6 ஊடகவியலாளர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .