2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

ஒன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்; அதிர்ச்சியில் மக்கள்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானைத்  தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து  அந்நாடானது  பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது.

இதன் காரணமாக அண்மையில் மிகப் பெரிய வர்த்த நிறுவனங்களான கிளிக் ஆஃப் மற்றும் பக்கல் ஆகிய நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் தமது  வர்த்தக சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.

எனினும் அந்நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் போது ஒன்லைன் வணிகத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .