2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

சூடான் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கண்ணீர்ப்புகை, சன்னங்கள்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 15 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானின் தலைநகர் கார்டூம், ஏனைய நகரங்களில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், துப்பாக்கிப் பிரயோகம், கண்ணீர்ப்புகையை மீறி இடம்பெற்ற நிலையில் ஐந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று முன்தினம் கொல்லப்பட்டதாக சம்பவத்தைக் கண்ணுற்றோர், வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இராணுவம் அதிகாரத்தைப் பகர்ந்த்த சிவில் கூட்டணியைத் தவிர்த்த புதிய ஆளும் சபையை இராணுவத் தலைவர் அப்டெல் பத்தா அல்-புர்ஹான் அறிவித்த இரண்டு நாள்களிலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .