2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வானிலை அறிக்கையில் ஆபாசப் படம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில்   பிரபல தொலைக்காட்சி அலைவரிசையொன்று  வானிலை அறிகை்கையின் போது   ஆபாச படமொன்றை ஒளிபரப்பிய விநோத  சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

கடந்த 17ஆம் திகதியன்று உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பிய வானிலை அறிக்கையின் போதே,  சுமார் 13 செக்கன்களைக் கொண்ட ஆபாசப் படம் தவறுதலாக  ஒளிபரப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது  பார்வையாளர்களை  முகம் சுளிக்கச் செய்யவே குறித்த தொலைக்காட்சி அலைவரிசை மீது  புகார்கள் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  தொலைக்காட்சி  நிர்வாகத்தினர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .