2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இப்படியும் ஒரு வீடா?

Ilango Bharathy   / 2022 ஜூன் 20 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ருமேனியாவின் அவ்ரிக் நகரத்தில் உள்ள ஃபேகராஸ் மலையடிவாரத்தில் ‘பிராம்புரா அட்வென்சர் பார்க் ‘ என்ற பூங்கா அமைந்துள்ளது. இப் பூங்காவில்  தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடொன்று சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
 
7 பாகை  சாய்வாக கட்டப்பட்டுள்ள குறித்த  வீட்டில் பொருட்கள் கூட தலைகீழாகவே வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் குறித்த பூங்கா  வளாகத்திற்குள் உணவகம், மதுபான விடுதி, சிறிய உயிரியல் பூங்காகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .