Shanmugan Murugavel / 2021 ஜூன் 10 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் குஹுஸ்டார் மாவட்டத்திலுள்ள வட்ஹ் நகரத்திலுள்ள வர்த்தகர்கள் அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்களைப் பெற்றுள்ளனர்.
கடைகளினுள் பெண் நுகர்வோரை அனுமதிக்க வேண்டாம் என வினவிய அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்களையே வர்த்தகர்கள் பெற்றுள்ளனர்.
பிரதான சந்தைகளிலுள்ள இந்து வர்த்தகர்களின் கடைகளுக்கு வெளியே துண்டுப் பிரசுரங்களை அடையாளந் தெரியாத நபர்கள் போட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
துண்டுப் பிரசுரங்களில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றா விட்டால் மோசமான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
4 hours ago
9 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
24 Oct 2025