2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

ஈரான் ஜனாதிபதி முஹம்மத் அஹமதி நிஜாட் அமெரிக்காவுக்கு விஜயம்

Super User   / 2010 மே 03 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் நாட்டு ஜனாதிபதி முஹம்மத் அஹமதி நிஜாட் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை நேற்று மேற்கொண்டுள்ளார்.

நியுயோர்க்க்கில் இன்று அணுவாயுதப் பரவலைத் தடைசெய்வதற்கான மாநாடொன்று நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே  அஹமதி நிஜாட்  அமெரிக்கா சென்றுள்ளார்.

அணுவாயுத உற்பத்தி காரணமாக இன்று உலகளவில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் அஹமதி நிஜாட் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .