2021 ஜூலை 28, புதன்கிழமை

‘நீண்ட தூர ஏவுகணைகளை விரிவாக்குவதே அவசர இலக்கு’

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 07 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் நீண்ட தூர ஏவுகணைகளை விரிவாக்குவதே அந்நாட்டின் அவசர இலக்கு என சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவுடனான தீவிரமான மோதல் எதிர்பார்ப்பிலேயே குறித்த கருத்து வெளியாகியுள்ளது.

இதேவேளை, அணுவாயுதங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என குளோபல் டைம்ஸின் ஆசிரியர் ஹு ஸிஜியான் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .