2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

‘போகோ ஹராம் தலைவர் இறந்தார்’

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 07 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

போகோ ஹராமின் தலைவர் அபுபக்கர் ஷெகாகு இறந்துள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் மேற்கு ஆபிரிக்க மாகாண ஒலிப் பதிவு ஒன்று நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 18ஆம் திகதி அளவில் ஷெகாகு இறந்ததாக குறித்த ஆபிரிக்க மாகணத் தலைவர் அபு முஸாப் அல்-பர்னாவி ஒலிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் ஒன்றையடுத்து தமது போராளிகளால் தேடப்பட்டபோதே வெடிக்கும் சாதனம் ஒன்றை ஷெகாகு வெடிக்க வைத்ததாக அல்-பர்னாவி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .