2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வேலை தேடி வருபவர்களுக்கு 1000 யூரோ

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலை தேடி வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் யூரோ வழங்கப்படும் என்று பிரான்ஸ் தொழில்துறை அமைச்சர் எலிசபெத் போர்ன் ( Élisabeth Borne)   தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நெடுங்காலமாக வேலை தேடிக்கொண்டு இருப்பவர்கள் Pôle Emploiவில் பதிவு செய்திருந்தால், அவர்கள் தேடிய வேலை தொடர்பான பயற்சி அளிக்கப்படும்.

மேலும் அந்த நிறுவனங்களில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக ஆயிரம் யூரோ வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

 குறிப்பாக பயிற்சியின் தொடக்கத்தில் பாதி தொகையும் பயிற்சியின் இறுதியில் மீதி தொகையும் அளிக்கப்படும் என்றும் ”அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .