Freelancer / 2023 மார்ச் 28 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) கச்சா எண்ணெய் பீப்பாய் விலை முந்தைய விலையை விட சற்று உயர்ந்துள்ளது.
உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.27 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ள அதேவேளை Brent கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 78.58 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago