2022 ஜூலை 02, சனிக்கிழமை

18 மணிநேர மின்தடை அமுலில்

Ilango Bharathy   / 2022 மே 02 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலமாக நிலவி வரும் கடும் எரிசக்தி நெருக்கடி
காரணமாக, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் பல மணி நேரங்கள் மின்சாரம்
துண்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நகர்புறங்களில் 6- 10 மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுவதாகவும்,
கிராமங்களில் ஒரு சில பகுதிகளில் 18 மணி நேரங்கள் தொடர்ந்து மின்வெட்டு
ஏற்படுவதாகவும் இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கிக்
காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .