2022 ஜூலை 02, சனிக்கிழமை

3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை

Ilango Bharathy   / 2022 மே 13 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே முதன் முதலாக ஸ்பெயின் நாட்டில்தான் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதிர் நோக்கும் அசௌகரியங்களை   கருத்தில் கொண்டு இம் முடிவினை அரசு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இம் முடிவானது அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .