2022 ஜனவரி 22, சனிக்கிழமை

தெய்வீக இசையரங்கு

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்னன்

நல்லூர் முருகன் உற்சவ காலத்தையொட்டி, தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் அனுசரனையுடன் இலங்கை இளங்கலைஞர் மன்றம், நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடத்தும், தெய்வீக இசையரங்கின் நிகழ்வில், தாவடியூர் கே. எஸ் ஆர். திருஞானசம்பந்தன், க. சித்திரா ஆகியோர் திருமுறைப் பண்ணிசைக் கச்சேரி நடத்தியதனையும் படத்தில் காணலாம்.

 வயலின் அ. ஜெயராமன், ஹார்மோணியம் ந.செல்வச்சந்திரன், மிருதங்கம் எம். சுதம்பரநாதன், கடம் அ. செல்லரத்தினம், பெஞ்சிரா எஸ். கலைஞர். சிவமூர்த்தி ஆகியோர் இணைந்து அணிசெய் கலைஞர்களாக கச்சேரியைச் சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X