2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

நூல் வெளியீட்டு விழா

Editorial   / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கில் ஒன்பது எமுத்தாளர்களின் நூல்கள் அச்சிடப்பட்டு அவை வெளியிடப்படவுள்ளன.

அந்நூல்களின் வெளியீட்டு வி​ழா நாளை(07) மாலை 3.30 மணியளவில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. வளர்மதி ரவீந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஒன்பது நூல்களின் விபரமும் அதன் ஆசிரியர்களும்.

இ.சூ.பி.அசோக் - கூ.கூ.காகம் (சிறுகதை),

திருமதி. ரதி தனஞ்செயன்- கனா காணும் காலம் (நாவல்),

ஜனாப்.ஏ.எல்.எஸ்.உபைத்துல்லா- நிழலைத்தேடி (சிறுகதை),

ஜனாப்.எச்.எல்.அப்துல் குத்தூஸ்- சிறகு முளைத்த சிந்துகள்( இசைப்பாடல்),

செ.குணரத்தினம்- சல்லித்தீவு( நாவல்),சு.சிவலிங்கம் - பகவத்கீதை(காவியம்)

க.முரளிதரன்- வில்லூரானின் சிறுவர் பாடல்கள்(சிறுவர் பாடல்கள்)

அ.இருதயநாதன் - உணர்வுகள் (நாடக எமுத்துரு)

பி.கனகரத்தினம்(ஷெல்லிதாசன்) -எங்களில் ஒருத்தி(சிறுகதை)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .