2022 ஜூலை 07, வியாழக்கிழமை

நூல் வெளியீடு

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடமலை ராஜ்

சி. மயூரன் எமுதிய 'மெய்வல்லுனர் போட்டி விதிமுறைகளின் சாராம்சமும் அலுவலர்களுக்கான வழிகாட்டலும்' என்றத் தலைப்பிலான நூலின் வெளியீட்டு விழா, திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.பிரபாதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி கலந்துகொண்டார்.

தண்டாயுதபாணிக்கு நூலாசிரியர் தனது நூலை வழங்கி வெளியீட்டு வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .