2023 ஜூன் 07, புதன்கிழமை

’கனவு பெண்ணே’ பாடல் வெளியீடு

Kogilavani   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலைஞரும் ஊடகவியலாளருமான ராகுலின் தயாரிப்பு, எழுத்துவருவாக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஷமீலின் இசையமைப்பில், 'கனவு பெண்ணே' பாடல், காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை, ஏ.ஷமீல், ஷமிலா, ரொஷான் ஆகியோர் பாடியுள்ளனர். 

இயக்குநர் கமலின் இயகத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் காட்சியில், ராகுல், ராஜா திலிப்பமாலா, கமல், ரொஷான், தீபா, அஜித் ஆகியோர் நடித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .