2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

முழு நிலா கலை விழா

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடமாகாண கல்வி அமைச்சும் வவுனியா தெற்கு கல்வி வலயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முழு நிலா கலைவிழா இன்று (20) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் மு. ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வவனியா மாவட்டச் செயலாளர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்ததுடன், வலயத்துக்குட்பட்ட சிங்கள பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .