2022 ஜனவரி 22, சனிக்கிழமை

’நீ நிறைந்த நான்’ கவிதை நூல் வெளியீட்டு விழா

Editorial   / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுகொடை  யஹ்யா அய்யாஷ் எழுதிய நீ நிறைந்த நான் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை  3.30 மணிக்கு திஹாரியா இஸ்லாமிய அங்கவீனர் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வுக்கு கலாபூஷணம் தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமை தாங்குவதுடன் பிரதம அதிதியாக சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான அஷ்ரப் சிஹாப்தீன் கலந்து கொள்ளவுள்ளார்.

முதற் பிரதியை தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.எம். இக்ராம் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

நூல் விமர்சனத்தை மேமன் கவி வழங்குவதுடன், நயவுரையை கவிஞர் நச்சியாதீவு பர்வீன், கவி வாழ்த்தை கவிஞர் கிண்ணியா அமீர் அலி ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X