2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஆராய்வதற்கு அவகாசமளிப்பு

Kogilavani   / 2017 ஜூன் 06 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவுக்கு எதிரான வழக்கைக் கொண்டு நடத்தமுடியுமா என்பது தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பின் எதிர்ப்பை, ஆராய்வதற்கு சட்டமா அதிபருக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்கவால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (05) ஏற்றுக்கொண்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X