2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2017 ஜனவரி 02 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல், ஜனவரி 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்றைய தினம், கொழும்பு மாவட்ட நீதவான் லங்கா ஜயரத்னவின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவருக்கு விளக்கமறியல் நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X