2025 மே 05, திங்கட்கிழமை

துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


You May Also Like

  Comments - 0

  • பிரதீப் Thursday, 08 September 2016 11:39 AM

    நாட்டில் நீதி நடைமுறைப்படுத்தப்படுவது மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம்

    Reply : 0       0

    ஹர்சன் Thursday, 08 September 2016 11:41 AM

    நடைமுறைப்படுத்த முடியாவிட்டால், தண்டனை விதித்து பயனில்லை. துணிச்சலான ஜனாதிபதி வரும் வரை காத்திருக்க வேண்டும்.

    Reply : 0       0

    வீரசிங்கம் Thursday, 08 September 2016 11:42 AM

    நல்ல தீர்ப்பு, பாரபட்சமற்ற தீர்மானம். இதனை இல்லாது செய்ய கடந்த அரசாங்கம் எவ்வளவு முயற்சித்தது.

    Reply : 0       0

    மகிந்தன் (கலிபோர்னியா) Thursday, 08 September 2016 11:42 AM

    தண்டனை வழங்கினாலும், நடைமுறைப்படுத்துவது எப்போது?

    Reply : 0       0

    குணா Thursday, 08 September 2016 11:42 AM

    மேன்முறையீடு செய்து துமிந்த வெளியே சென்றுவிடுவார், இலங்கை அரசியலை பற்றி எங்களுக்கு நன்கு தெரியும்.

    Reply : 0       0

    சரவணன் Thursday, 08 September 2016 11:43 AM

    சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என நிருபிக்கப்பட்ட வரலாற்றுத் தீர்ப்பு

    Reply : 0       0

    டேவிட் Thursday, 08 September 2016 11:43 AM

    இப்படி இராணுவத்தினரையும் பழி வாங்குவர்... ஐய்யோ தவறாக சொல்லிவிட்டேன்

    Reply : 0       0

    புனிதன் Thursday, 08 September 2016 11:43 AM

    பாரபட்சமற்ற தீர்ப்பு.. இதை நல்லாட்சியின் வேலைத் திட்டம் என்று சொல்லுவார்களோ தெரியாது... இந்த அரசாங்கம் போய்விட்டால் அவ்வளவுதான். துமிந்தவுக்கு விடுதலை

    Reply : 0       0

    கண்ணன் Thursday, 08 September 2016 11:44 AM

    நீதிமன்றம் தண்டனை வழங்கினாலும், அது பெற்றுக்கொள்ளமுடியாத ஒன்றல்லவா?

    Reply : 0       0

    கரிகாலன் Thursday, 08 September 2016 11:44 AM

    இந்த கொலைகாரர்களுக்கு உதவி, உபகாரம் செய்துகொடுத்தவர்களை என்ன பண்ணுவிங்க?

    Reply : 0       0

    ரணில் Thursday, 08 September 2016 11:45 AM

    துமிந்த ஐயா உங்களுக்க வெற்றி உண்டாகட்டும்.. எல்லா பிரச்சினைகளுக்கும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்

    Reply : 0       0

    சிசிலியா Thursday, 08 September 2016 11:45 AM

    கொலைகாரர்களை காப்பாற்றியவர்களுக்க என்ன செய்வீங்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X