George / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பியகம, மல்வானையிலுள்ள காணி தொடர்பான வழக்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் சஞ்சீவ சோமரத்தின உத்தரவிட்டுள்ளார்.
8 minute ago
24 minute ago
50 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
50 minute ago
54 minute ago