George / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
2007ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதிவரையான சொத்து விவரத்தை சமர்பிக்கத் தவறிய, முன்னாள் சுங்க அதிகாரியான ரஞ்சன் கனகசபையை, செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டளையைகொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று செவ்வாய்க்கிழமை(30) பிறப்பித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago