2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொலை மிரட்டல் தொடர்பில் வழக்கு தாக்கல்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்துள் வைத்து புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேக நபர்களால் கொலைமிரட்டல் விடுத்தமை தொடர்பில், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில், இன்று (05) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 

2016ஆம் ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில், பழிவாங்கும் நோக்குடன் தம்மைக் கைதுசெய்த, பொலிஸ் உத்தியோகத்தரை வெளியில் வந்த பின்னர்  வெட்டுவோம் என சந்தேகநபர்கள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .