Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-திபான் பேரின்பராஜா
விமல் வீரவன்ச தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது, நீதிமன்றத்தை அவமதித்த நபரொருவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.
வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உரத்துச் சத்தமிட்ட நபரை நீதிமன்ற பொலிஸார் கைதுசெய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
41 minute ago
59 minute ago