George / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரலஸ்கமுவ பிரதேசத்தில், நபரொருவர் (வயது 30) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காரொன்றில் வந்த அடையாளம் காணப்படாத நபர்கள், துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கி ரவைகள் துளைத்து குறித்த நபர் பலியாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago