George / 2017 மார்ச் 13 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிக்கடுவை, படுவத்த பிரதேசத்தில் கத்தியால் குத்தப்பட்டு நபரொருவர், இன்று அதிகாலையில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
72 வயதுடைய நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதுடன், கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ப் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்ற இந்தக் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் அடையாளம் காணப்பட்டதுடன், அவர் குறித்த பிரசேதத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
7 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago