George / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பஸ்யால நகரத்தில் சுற்றித் திரிந்த இளைஞன் மற்றும் யுவதி ஆகியோர் அங்கிருந்த கொம்யூனிகேசன் கடையொன்றை உடைத்து கொள்ளையிட்டுள்ளனர்.
இது தொடர்பான காட்சிகள் கடைக்கு வெளியில் மற்றும் உள்ளே பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளன.
குறித்த விற்பனை நிலையத்தில் கண்ணாடி கதவினை உடைத்து இளைஞன், உள்நுழைந்து கொள்ளையிடும் காட்சி, அங்கிருந்து வெளியேறும் காட்சி மற்றும் கொள்ளையிடுவதற்கு முன்னர் விற்பனை நிலையத்துக்கு முன்னாள் சுற்றித் திரியும் காட்சிகள் சீ.சீ.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவம் சனிக்கிழமை(01) இடம்பெற்றுள்ளது.
19 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago