Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அனுமதிபத்திரமின்றி துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இரண்டு வைத்திருந்த ஒருவரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று(10) கைதுசெய்துள்ளனர்.
நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்தே மேற்படி நபரை கைதுசெய்துள்ளனர். இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago