2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மானிப்பாய் வீடொன்றிலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்பு; 4 இளைஞர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 18 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

மானிப்பாய் லோட்டஸ் வீதியில் உள்ள வீடொன்றில் மானிப்பாய் பொலிஸார் நேற்று சோதனை செய்த போது அவ்வீட்டில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன் அவ்வீட்டில் வசித்த இளைஞர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் இன்று யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .