2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய பிரித்தானிய பிரஜை உட்பட 8பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 30 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி)

இரத்தோட்டை, கந்தேநுவர பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களுடன் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதானவர்களை மாத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .