2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இளவாளையில் 2 ½ கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Kogilavani   / 2012 ஜூலை 25 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                (ரஜனி)
மாதகல் பகுதியில் 2 1ஃ2 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதை பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இளவாளை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகர் பகுதியைச் சேர்ந்த செபஸ்ரியான்பிள்ளை ரஞ்சி (வயது 25), மரிசரின் ஜெஸ்ரின் டானியல் (வயது 54) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாளை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .