2021 ஜூன் 14, திங்கட்கிழமை

யாழ். மற்றும் காங்கேசந்துறையில் 133பேர் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 14 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இருந்து சிறுகுற்றம் புரிந்த 133பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெப்ரி இன்று தெரிவித்தார்.

இதன்போது, கடந்த வாரத்தில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 43 பேரும், அடிகாயம் ஏற்படுத்திய 33 பேரும், சந்தேகத்தின் பேரில் 19 பேரும், அனுமதிபத்திரமின்றி சாராயம் வைத்திருந்த 08 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 28 பேரும், சட்டவிரோத மணல் ஏற்றிய ஒருவர் உட்பட 133 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .