2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மூவர் கைது

Menaka Mookandi   / 2012 ஜூலை 06 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

15 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை நாவலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டிய, மஹகும்புர பிரதேசத்தை சேர்ந்த இச்சிறுமியை கடத்திச் சென்று வீடு ஒன்றில் அடைத்து வைத்தே பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றம் முன் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன் நாவலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .