2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

யாழ்.குருநகர் பூங்கா வீதியிலுள்ள கடை உடைக்கப்பட்டு திருட்டு

Kogilavani   / 2012 ஜூன் 20 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                (ஜெ.டானியல்)
யாழ்.குருநகர் பூங்கா வீதியிலுள்ள கடை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உடைக்கப்பட்டு அதிலுள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக கடை உரிமையாளரினால் இன்று புதன்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடை உடைக்கப்பட்ட விடயம் தொடர்பாக கைரேகைப் பதிவுகளை மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X