2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்கள் யாழில் கைது

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

கஞ்சா வியாபராத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் இளவாலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி அகலிப்புப் பணியில் ஈடுபட்டிருந்து தொழிலாளர்களுக்க கஞ்சா விற்பனை செய்த போது மேற்படி இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பெண்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .