2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொலைக் குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (சுபுன் டயஸ்)

குருநாகலையில் 44 வயதான பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றஞ்சாட்டின் பேரில்   பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து மேற்படி பெண், சந்தேக நபரினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருடன் சந்தேக நபர் தவறான உறவைக் கொண்டிருந்ததாக  பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .